தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuperimposev. அடுக்கி மேல் வை, ஒன்றன் மேல் ஒன்றாகவை, மேன்மேலடுக்கு.
SSuperimposeda. மேலம் பாரமேற்றப்பட்ட, பாரம் மேன்மேல் ஏற்றப்பட்ட, மேலும் பளு சுமத்தப்பட்ட, மேலடுக்கப்பட்ட.
SSuperimpositionn. மேற்சுமத்தீடு.
ADVERTISEMENTS
SSuperimpregnationn. மிகைச் சூலுறவு, முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளும் நிலை.
SSuperincumbenta. மேற்கிடக்கின்ற.
SSuperinducev. மேலும் புகுத்து, மேன்மேலாகத் தூண்ட, மிகையாக வளர்ச்சி தூண்டு, மேல் மிகையாக்கு.
ADVERTISEMENTS
SSuperinducementn. மேற் புகுத்தீடு, மேன்மேல் தூண்டுதல்.
SSuperinductionn. மேற்புகுத்தீடு, மேற்சுமத்தீடு.
SSuperinstitutionn. மானிய மேலமர்த்தீடு, ஏற்கெனவே ஆள் இருக்கிற திருக்கோயில் மானியத்தில் மற்றொரவரை அமர்த்துதல்.
ADVERTISEMENTS
SSuperintendv. மேலாண்மை செய், நடைமுறை மேற்பார்வையிடு, கண்காணி.
ADVERTISEMENTS