தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuperintendencen. மேற்பார்வை, கண்காணிப்பு, மேலாண்மை, செயல் மேலாட்சி.
SSuperintendencyn. கண்காணிப்பாளர்பணி, கண்காணிப்பாளர் ஆட்சி வட்டகை.
SSuperintendentn. கண்காணிப்பாளர், காவல்துறை மீமேலர்.
ADVERTISEMENTS
SSuperiorn. மேல்நிலையர், மேம்பட்ட நிலையுடையவர், தகுதி மேம்பட்டவர், மேலவர், திருமட முதலவர், கன்னித்துறவியர் திருமடத்தலைவர், (பெ.) மேம்பட்ட, மேனிலைசார்ந்த, மேல் தகுதியுடைய, உயர்தரமான, மேல்தளஞ் சார்ந்த, உயரிடஞ்சார்ந்த, பண்புயர்ந்த, வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய, பொதுநிலை கடந்த, வழக்குத்துக்கு மேம்பட்ட, மட்டுநிலை தாண்டிய, சராசரி நிலைகடநத, (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள, ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய, மேம்பட்ட தொடர்புடைய, உயர் வகை சார்ந்த, உயர் வகுப்பினரான, மதிப்பேறிய, உயர்மதிப்பு வாய்ந்த, உயர்பாவனையுடைய, உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற, வீறாப்பாக நடந்து கொள்கிற, பணிந்து போகாத, ஆட்படாத, விட்டுக்கொடுக்காத, சலுகைகள் காட்டாத, கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத, உறுப்பு வல் மேற்கவிவான, இறகு வகையில் சிறிது மேன்மடிவான, (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட, (அச்.) வரைமேலான.
SSuperioress,n. fem.கன்னிமாடத் தலைவி, கன்னித்துறவியர் மடத்துத் தலைவி.
SSuperiorityn. மேம்பாடு, உயர்வு.
ADVERTISEMENTS
SSuperiorlyadv. மேலிடத்ததாக, மேம்பட்டதாக.
SSuperjacenta. அடுத்து மேற்கிடக்கிற.
SSuperlativen. (இலக்.) பெயரடை வல் ஏற்றுயர்படி, (இலக்.) பெயரடை வினைஅடை ஆகியவற்றின் ஏற்றுயர்படி வடிவம், (இலக்.) ஏற்றுயர்படியிலுள்ள சொல், உச்ச உயர்நிலை, உச்ச உயர்தரம், (பெ.) மிகவுயர்ந்த தரஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
SSuperlunar, superlunarya. இவ்வுலகத்திற்குரியதல்லாத, உலகியலுக்கு மேம்பட்ட.
ADVERTISEMENTS