தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Supernaturalist | n. இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையுள்ளவர். |
S | Supernaturalize | v. இயல்மீறிய நிலைப்படுத்து, இயல்கடந்த அருநிகழ்வாக்கு. |
S | Supernormal | a. பொதுநிலை கடந்த, பொதுக்காட்சிக்கு அப்பாற்பட்ட, அருநிலையான, இயல்நிலைக்கு அப்பாற்பட்ட படிவமுடைய, இயல்நிலைக்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள, பொதுமீறிய அளவுள்ள, பொதுமீறிய பண்புடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Supernumerary | n. மிகையாள், மிகைப்பொருள், சில்லறை வேலைகளுக்கென வைத்துக்கொள்ளப்படும் மிகுதிப்படியான ஆள், பேசவேண்டியிராத நடிகர், (பெ.) மிகையான, குறிப்பிட்ட-வழக்கமான-வேண்டிய எண்ணிக்கைக்கு மேற்பட்ட. |
S | Superoctave | n. (இசை.) மீசுரக்கட்டை, முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை. |
S | Superorder | n. (உயி.) உயர்தரக் குழுமம், இனக் குழுமத்திற்கும் வகுப்பிற்கும் இடைப்பட்ட தரம். |
ADVERTISEMENTS
| ||
S | Superordinary | a. பொதுமுறைக்கு மேற்பட்ட, பொது நிலைக்கு மேம்பட்ட. |
S | Superordinate | n. மேம்பட்ட பதவித் தரத்தினர், மேம்பட்ட தரத்தினர், (பெ.) பதவித்தர மேம்பட்ட, (அள.) வாசக இனமுழுமைத்தொடர்புடைய, (வினை.) மேம்பட்ட தரத்திரனராக்கு, மேம்பட்ட தரத்ததாக்கு. |
S | Superordination | n. (அள.) வாசக வகையில் இனமுழுமைத்தொடர்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Superorganic | a. உடலமைதி கடந்த, உள இயல் சார்ந்த, மேலான அமைப்பாண்மைக்குரிய, மன்பதைச்சார்பான. |