தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Superficially | adv. மேலீடாக, மேலெழுந்தவாரியாக, மேற்போக்காக. |
S | Superficies | n. புறப்பரப்பு. |
S | Superfine | a. மீமிசை நேர்த்தியான, வாணிகமுறையில் தனி மேம்பாடுடைய தரம்வாய்ந்த, நயத்திரிபு நுணுக்கங்காண்கிற, நுட்பநய நுணுக்க வேறுபாடு காண்கிற. |
ADVERTISEMENTS
| ||
S | Superfluid | n. கதிரத் தனிம வகையில் காணப்படும் உராய்வற்ற தன்மை. |
S | Superfluity | n. மீமிகை, தேவை கடந்த அளவு. |
S | Superfluous | a. மீமிகையான, வேண்டியதற்று மிகுதியான, மேல்மிச்சமான, தேவைப்படாத. |
ADVERTISEMENTS
| ||
S | Superfluousness | n. மீமிகை. |
S | Superfortress | n. 'சேணரண்', ஆற்றல் வாய்ந்த வெடி குண்டு விமான வகை. |
S | Superfrontal | n. பலிபீட முன்தொங்கல் திரை. |
ADVERTISEMENTS
| ||
S | Superfuse | v. மேல் ஊற்று, மேலும் படர்வி. |