தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Supercelestial | a. வான் கடந்த, வானத்திற்கு மேற்பட்ட, மட்டுமீறிய புனிதத்தன்மையுடைய, திப்பியங்கடந்த. |
S | Supercharge | n. அளவு மீறிய நிரப்பீடு, மட்டுமீறிய சுமை, மிகைக் கட்டணம், (கட்.) மிகைப் பொறிப்பு. |
S | Supercharge | v. மட்டுமீறி நிரப்பு, அளவுமீறித் திணி, மட்டின்றி ஏற்று, அளவு கடந்து சுமத்து, எல்லையின்றி அழுத்த மிகுதிப்படுத்து, பொது அளவு கடந்த கட்டணம் ஏற்று, (கட்.) மிகையாகப் பொறிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
S | Supercharger | n. உந்துகலம் விமான முதலியவற்றின் வகையில் மீவிசைக் காற்றடைப்புக் குழாய், உள்வெப்பாலை மீவிசை அழுத்தமூட்டுவதற்கான அமைவு. |
S | Supercilary | a. (உள்.,வில.) புருவங்கள் சார்ந்த, கண்ணுக்கு மேலேயுள்ள. |
S | Supercilious | a. இறுமாப்பான, ஆணவம்பிடித்த, மேம்பட்டவரெனச் செருக்கிக் கொள்கிற, அசட்டையாய் நடந்து கொள்கிற, அவமதிப்பாக நடத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
S | Superciliousness | n. ஏக்கழுத்தம், அகம்பாவம். |
S | Supercivilized | a. மட்டுமீறிய நாகரிகப் புறப்பகட்டு வாய்ந்த. |
S | Superclass | n. (வில., தாவ.) பெரும்படி வகுப்பு, ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை உட்கொண்ட வகுப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Supercolumnar | a. (க-க) தம்ப மேற்கட்டான, தூண்களின் வாமிசைக்கு மேலே கட்டப்பட்ட. |