தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSunstroken. வெயில் வெப்பத்தாக்கு நோய்.
SSun-worshipn. ஞாயிற்று வழிபாடு.
SSun-worshippern. ஞாயிறு வழிபாட்டாளர்.
ADVERTISEMENTS
SSupn. வாய் கொள்ளுமளவுள்ள நீமம், (வினை.) தேநீர் முதலியவற்றை உறிஞ்சிக்குடி, கரண்டியிலெடுத்துச் சிறிது சிறதாகக் குடி, இரவுணவு அருந்து, இரவுணவாகக் கொள், இராச்சாப்பாடு வழங்கு, உணவு வகையில் இரவுணவாக அமைவுறு.
SSupern. (பே-வ) மிகை நடிகர், மிகைப்படியானவர், வேண்டப்படாத ஆள், முதன்மையற்றவர், கண்காணிப்பாளர், மிகசெலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம், மேம்பட்ட மிகு நேர்த்தி வாய்ந்த துணி, அரு நுட்பமான பண்டம், (பெ.) மிக மேன்மையான, மிக நுட்பமான, அளவு வகையில் சதுரமாயுள்ள, பரப்பளவையான.
SSuper marketசிறப்பங்காடி, பேரங்காடி
ADVERTISEMENTS
SSuperablea. கடக்கக்கூடிய, வென்று சமாளிக்கத்தக்க.
SSuperaboundv. பெரிதும் மலிந்திரு, மிக நிரம்பியிரு, மட்டுமீறி ஏராளமாயிரு.
SSuperabundancen. மிகு நிறைவளம், பொங்குமாவளம், மிகுமலிவு.
ADVERTISEMENTS
SSuperabundanta. மிக ஏராளமான, மட்டுமீறிய வளமார்ந்த.
ADVERTISEMENTS