தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuperaqueousa. நீருக்கு மேலேயுள்ள, நீர்ப்பரப்புக்குக் கீழப்படாத, நீர்ப்பரப்பின் மீதான.
SSuperba. உயர்மதிப்பு வாய்ந்த, கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளுகிற, சிறந்ததான, தனிவீறார்ந்த, முதல்தரமான, மிக மேம்பட்ட.
SSuperbipartienta. மூன்றில் இரண்டு கூறு கூடுதலான.
ADVERTISEMENTS
SSuperbiquintala. ஏழுக்கு ஐந்து என்ற தகவுப்படியான.
SSuperbitertiala. ஐந்துக்கு மூன்று என்ற தகவுப்படியான.
SSuperblyadv. தனி நேர்த்தியுடன், மிகச் சிறப்பாக, முதல் தரமாக.
ADVERTISEMENTS
SSupercalenderv. தாள்-துணி வகையில் மெருகுப்பெட்டியிட்டு மட்டுமீறிய மெருகளி.
SSupercalendereda. துணி-தாள் வகையில் மட்டுமீறி மெருகிடப்பட்ட, உருளை இயந்திரத்தினால் அழுத்துவதன் மூலம் பெரிதும் மழமழப்பாக்கப்பட்ட.
SSupercanopyn. மேல்விதானம், புறநிலை மேற்கட்டி.
ADVERTISEMENTS
SSupercargon. வாணிகக் கப்பற் சரக்கு விற்பனைப் பொறுப்பு மேலாள்.
ADVERTISEMENTS