தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuperacutea. மட்டுமீறிய நுட்பம் வாய்ந்த, அளவு மீறிய கூர்மதியுடைய, மிகைப்படக்கூரிய.
SSuperaddv. மிகைப்படியாகச் சேர், மேற்கொண்டு கூட்டு.
SSuperaddeda. மிகைப்படியாகச் சேர்க்கப்பட்ட, அளவு மீறிக் கூடிய, மேற்கொண்டு கூட்டப்பட்ட.
ADVERTISEMENTS
SSuperadditionn. மிகைப்படிச் சேர்ப்பு, மிகை.
SSuperaltarn. புனித மேற்பீடம், புனிதமாக்கப்படாத பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் புனிதமாக்கப்பட்ட கற்பாளம்.
SSuperanala. குதத்திற்கு மேலுள்ள.
ADVERTISEMENTS
SSuperangelica. தேவதூது நிலைக்கும் மேம்பட்ட, மட்டுமீறிய புனிதத் தன்மையுடைய, திப்பியங் கடந்த.
SSuperannuatev. பழமைப்பட்டதாக்கு, மிகப் பழமைப்பட்டுவிட்டதென்று கருது, மிகு பழமை காரணமாக ஒதுக்கித் தள்ளு, மூப்புக் காரணமாக ஒதுக்கி வை, வேலையினின்று வயது காரணமாக ஒதுக்கி விட, வேலையினின்று மூப்புக்காரணமாக விலக்குவி, ஓய்வூதியங் கொடுத்து விலகச் செய், குறைந்த தகுதியினையும் பெறாத மாணவரை நீக்கும் படி கோரு.
SSuperannuateda. பழமைப்பட்டுப் போன, பழமை காரணமாகப் பயன்படுந் தகுதியற்றுப்போன, ஏலா மூப்படைந்துவிட்ட, வேலைவயது கடந்த.
ADVERTISEMENTS
SSuperannuationn. பழமைப்பட்டுவிடல், பழமைப்பாடு, மிக மூப்படைவு, மிக மூப்பறிவிப்பு, மிகு மூப்புகாரணமான விலக்கீடு, மூப்போய் வளிப்பு, மூப்போய்வு உதவித்தொகை, வேலைவயது கடத்தல், ஒய்வுகாலப்படி.
ADVERTISEMENTS