தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSun-proofa. வெயில் உறைக்காத, வெயில் காப்பான.
SSun-raysn. மறை ஊதாக்கதிர்கள், நோய் தீர்க்கப் பயன்படுங் கதிரவனின் அப்பால் ஊதாநிறக் கதிர்கள்.
SSunrisen. கதிரவன் உதயம், புலர் காலை.
ADVERTISEMENTS
SSunsetn. அந்திநேரம், மாலைச் செவ்வான், கதிரவன் மறைவு
SSunshaden. சாளர விதானம், பலகணி மேற்கட்டி, சிறுகுடை.
SSunshinen. கதிரவன் ஔத, ஞாயிற்றொளி, கதிரொளிப் பரப்பு, கதிரொளி படர்ந்த பரப்பு, இனிய வானிலை, இயன்மகிழ்ச்சி, இன்னொளி வளம், செல்வ வளம், செல்வ நிலை, இன்ப வேளை.
ADVERTISEMENTS
SSun-snaken. பாம்பணி, மையத்தில் வட்டமான பாம்பு வளைவுடைய பூணணி வகை.
SSun-spotn. ஞாயிற்றுக் கறைத்தடம், ஞாயிற்றின் பரப்பில் எப்பொழுதாவது காணப்படும் கரும் புள்ளிகளுள் ஒன்று.
SSun-starn. விண்மீன் வடிவச் சிவப்புமீன் வகை.
ADVERTISEMENTS
SSun-stonen. சூரியகாந்திக் கல், படிகக்கல்வகை.
ADVERTISEMENTS