தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sunlit | a. கதிரவன் ஔதயூட்டப்பட்ட, கதிரவனொளி தங்கு தடையின்றிப் படுகிற. |
S | Sun-myth | n. ஞாயிற்றியக்கங்களை விளக்குவதாகக் கருதப்பட்ட பழமரபுக் கதைக்கூறு, ஞாயிற்றுச் சார்பான பழங்கதைத் தொகுதி. |
S | Sunn | n. சணல், சடம்பு, குத்திரம். |
ADVERTISEMENTS
| ||
S | Sunna, Sunnah | இஸ்லாமிய மரபில் நபிநாயக வாய்மொழிப்பதிவாகக் கொள்ளப்படுங் கட்டளைச் சட்டம். |
S | Sunn-hemp | n. சணல். |
S | Sunni, Sunnite | இஸ்லாமிய மரபுக் கிளையினர். |
ADVERTISEMENTS
| ||
S | Sunny | a. ஞாயிறு சார்ந்த, கதிரவனிடத்திலிருந்து வருகிற, ஞாயிறு போன்ற, கதிரவனொளி பரவிய, கதிரொளி வண்ணம் பெற்ற, ஞாயிற்றொளியால் வெது வெதுப்பூட்டப்பட்ட, பொன்னொளி பூத்த, புன்னகை பூத்த, இன்னொளி வீசுகிற, களையார்ந்த, ஔதபடர்ந்த, மகிழ்வார்ந்த, இன்பமார்ந்த, இன்களிவார்ந்த. |
S | Sunnyasee | n. துறவி. |
S | Sun-parious | n. கதிர் ஔதமாடம், கண்ணாடிச்சுவர்களும் பெரிய பலகனிகளுங்கொண்ட வெயில் வாய்ப்புக்கூடம். |
ADVERTISEMENTS
| ||
S | Sun-picture, sun-print | நிழற்படம். |