தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupercolumniationn. அடுக்கியல் அமைதிக் கட்டுமானம், ஓர் ஒழுங்கமைதியின் மீது பிறிதோர் ஒழுங்கமைதியாக அமைந்த கட்டடக் கலை.
SSupercoolv. நீர்ம வகையில் உறையாது உறைநிலைக்குக் கீழே குளிர வை.
SSuperdreadnoughtn. மீ வலிமைப் போர்க்கப்பல்.
ADVERTISEMENTS
SSuperegon. மேல்மனம், கீழ்மனத்தின் செயலை இடித்துரைத்துக் கட்டுப்படுத்துந் தன்மை வாய்ந்த மேல்மனக் கூறு.
SSuperelevationn. குறுக்கு வாட்டம், தண்டவாள வளைவுப்புற உயர்வு.
SSupereminencen. மீ மேம்பாடு, மிசை மேல்தரம்.
ADVERTISEMENTS
SSupereminenta. தேவைக்கு மேற்பட்ட மிகு மேம்பாடுடைய, மட்டுமீறிய உயர்தரமுடைய.
SSupererogationn. மீச்செயல், தேவைக்கு மேற்பட்ட செல், மீநலச் செயல், செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல, மீமிகை, அவசியமின்மை, (இறை.) சேம வினைநலம், பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
SSupererogatorya. கடமை தாண்டிய மீநலத்தன்மையுடைய, தேவைக்கு மேற்பட்ட, தவிர்க்கக்கூடிய, மிகையான, அவசியமற்ற.
ADVERTISEMENTS
SSuperessentiala. உச்சநிலை முதன்மை வாய்ந்த, பொது நிலை தாண்டிய முதன்மையுடைய.
ADVERTISEMENTS