தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tin-liquor | n. சாயம் கெட்டியாக்கப் பயன்படும் ஈயக் கரைசல். |
T | Tinman | n. ஈயக் கம்மியர், ஈயத் தொழிலாளர். |
T | Tinned | a. தகரப்பெட்டியில் அடைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Tinner | n. ஈயக் கம்மியர், ஈயச் சுரங்க வேலையர், தகர அடைப்புச் செய்பவர். |
T | Tinning | n. ஈயப்பூச்சு, ஈயத்தகடு வேய்வு, தகரப்பெட்டி வேலை, தகரக்குவளை வேலை, தகர அடைப்புத் தொழில். |
T | Tinnitus | n. காதிரைச்சல். |
ADVERTISEMENTS
| ||
T | Tinnjy | n. தகரக்குடுவை, (பெயரடை) வௌளீயம்போன்ற, தகரம் போன்ற, வௌளீயம் சார்ந்த, தகரம் போன்று ஒலியெழுப்புகிற. |
T | Tin-plate | n. வௌளீயம் பூசிய தகடு, (பெயரடை) வௌளீயம் பூசிய, (வினை) வௌளீயம் பூசு, கலாய் பூசு. |
T | Tinpot | n. தகரக்குடுவை, தகரம், (பெயரடை) (இழி) மலிவான, மலிவுத்தரமான, கீழ்த்தரமான. |
ADVERTISEMENTS
| ||
T | Tinsel | n. குருநாத் தகடு, இரேக்கு, அணியொப்பனை மின் வெட்டுத் தகடு, பகட்டணி மணிக்குஞ்சம், மினுக்குப் பொருள், அற்பப் பகட்டான, மலிவுமினுக்கான, (வினை) குருநாத் தகட்டால் ஒப்பனைசெய், மலிவு மின் மினிவட்டால் அணிசெய், கீழ்த்தரப் பகட்டணிசெய், அற்பமினுக்குப்ப பண்ணு. |