தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tincal | n. பண்படாப் பொரிகம், பண்படா நீருடை உவர உப்புவகை. |
T | Tinctorial | a. வண்ணஞ்சார்ந்த, சாயஞ் சார்ந்த, வண்ணம் உண்டுபண்ணுகிற. |
T | Tincture | n. தாவரச் சத்துடன் கலந்த சாராயக் கரைசல், சாராயக் கரைசல் மருந்துவகை, கார மணம், சுவைத்தடம், மென்சாயல், மென்னிற வண்ணம், பூணணி வண்ணக் கவச அங்கி, உலோகம்-வண்ணம்-மென்மயிர் உள்ளிட்ட மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, சிறுசுவை மணம் ஊட்டு, சற்றே பண்பு கலந்திணைவுறுத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tindal | n. தண்டலாள், கப்பல் ஊழியர் தலைவன். |
T | Tinder | n. தீப்பற்று கற்றை. |
T | Tinder-box | n. தீப்பற்று பெட்டி, சக்கிமுக்கிப் பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Tindery | a. எளிதில் எரியும் இயல்புடைய. |
T | Tine | n. சினை, முளைக்கவர், மானின் கிளைக்கொம்பு, பரம்பின் கோட்டுமுள், கவர்முள்ளின் முட்சினை. |
T | Tined, | கவர்முளையுடைய, முட்கவர்வான. |
ADVERTISEMENTS
| ||
T | Tinfish | n. (இழி) கப்பலைத் தாக்கும் நீர்மூழ்கிக் குண்டு. |