தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTime-lagn. காரண காரிய நிகழ்ச்சி இடையீடு, கால இடையீடு.
TTimeless,காலக் கணிப்பற்ற, கால வரம்பற்ற, முடிவற்ற, என்றுமுள்ள.
TTime-limitn. கால வரம்பு, நேர எல்லை.
ADVERTISEMENTS
TTimelinessn. செவ்வி தவறாமை, குறித்தகாலந் தவறாமை, செவ்வி சான்ற தன்மை, காலத்திற்குப் பொருத்தமான, வேண்டிய பொழுது நிகழ்கிற, (வினையடை) காலப் பொருத்தமுடன், சரியான நேரத்தில், விரும்பிய நேரத்தில், காலவகையில் வாய்ப்பாக.
TTimelya. குறித்தநேரத்தில் நிகழ்கிற, செவ்வி தவறாத, கால வாய்ப்பான, காலத்திற்குப் பொருத்தமான, வேண்டியபொழுது நிகழ்கிற, (வினையடை) காலப் பொருத்தமுடன், சரியான நேரத்தில், விரும்பிய நேரத்தில், காலவகையில் வாய்ப்பாக.
TTimepiecen. மேசைக் கடிகாரம், மாடக் கடிகாரம்.
ADVERTISEMENTS
TTimern. காலத்திட்டமிடுபவர், சரிநேர முன்னேற்பாட்டாளர்.
TTimesn. pl. வாழ்க்கை நிலைகள், கால நிலைகள், பருவ நிலைகள், காலச் சூழல்கள்.
TTime-servern. சந்தர்ப்பவாதி.
ADVERTISEMENTS
TTimeservicen. சந்தர்ப்பவாதம்.
ADVERTISEMENTS