தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTimber-yardn. மரக்கடை, மரக்கிடங்கு, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் இலக்குக்கட்டை.
TTimbren. ஒலிப்பண்பு.
TTimbreln. சிறு முரசுவகை, கஞ்சிரா.
ADVERTISEMENTS
TTime n. காலம், பொழுது, வேளை, குறித்த நேரம், சமயம், பருவம், ஊழி, காலப்பகுதி, காலப்பிரிவு, காலக்கூறு, கட்டம், தறுவாய், தடவை, மடங்கு, காலஅளவு, நேரஅளவு, கால நீட்டிப்பளவு, கழியும் வேளை, கடிகாரம் காட்டும் நேரம், காலக்கணிப்பு, கணிப்புக்காலம், காலநிலை, கால வாய்ப்பு
TTime n. காலச்செல்வன், காலதேவன்.
TTime-balln. கால அறிவிப்புக் குண்டு, வான்காட்சிக்கூடத்தில் சராசரி காலமறிவிக்க விழ விடப்படுங் குண்டு.
ADVERTISEMENTS
TTime-bargainn. காலக் குறிப்புப் பேரம், குறிப்பிட்ட வருங்காலத்தில் விற்பனைக்கான உடன்படிக்கை.
TTime-beguilinga. எளிதில் நேரம்போக்க உதவுகிற.
TTime-billn. கால அட்டவணை.
ADVERTISEMENTS
TTimebombn. கால இடையீட்டு வெடிகுண்டு, போட்டபின் அல்லது வைக்கப்பட்டபின் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவல்ல குண்டு.
ADVERTISEMENTS