தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tiller | -3 n. தாவரப் பக்கக்கன்று, தூறடிப்பயிர், இளமரம், உறிஞ்சு தளிர்க்கை, ஒட்டுறிஞ்சு வேர், (வினை) குருத்துக்கள்விடு, முளைகள் தோன்று. |
T | Tiller-chain | n. பயின்தளை, சுக்கான் கைப்பிடியையும் திருப்புவிசைச் சக்கரத்தையும் இணைக்குஞ் சங்கிலி. |
T | Tiller-rope | n. பயின்கயிறு, சுக்கான் கைப்பிடியையும் திருப்பு விசைச்ட சக்கரத்தையும் இணைக்குங் கயிறு. |
ADVERTISEMENTS
| ||
T | Tillite | n. கடுங்களிமணல் உறைபாறை. |
T | Tilt | n. சாய்நிலை, ஒருக்கணித்த நிலை, சரிவு, சாய்வு, சாய்பிடித்தாக்கு, எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல், மோதுவிசைக் குத்து, ஈட்டிப்போர், இருவர் கைகலப்புப்போர், குறுக்கைக்கோற்குறி, தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் க |
T | Tilt | n. வண்டிக் கித்தான் போர்வை, வண்டி மேற்கட்டி, படகு மேற்கவிகை, கூடாரம், குடிசை, (வினை) வண்டிக்குக் கித்தான் போர்வையிடு, மேற்கட்டியிடு, கவிகையிடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tilt-boat | n. பெரிய கவிகைப்படகு. |
T | Tilth | n. ஏராண்மை, பயிர்த்தொழில், உழவாழம். |
T | Tilt-hammer | n. பெரிய கொல்லுலைச் சம்மட்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Tilt-yard | n. வையாளி வீதி. |