தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTigonn. வேயரிமா, வேங்கையாணுக்கும் அரிமாப் பெடைக்கும் பிறந்த ஒட்டுவிலங்கு வகை.
TTigressn. பெண்புலி, புலிபோன்ற கொடுமையுடைய பெண்.
TTigrinea. புலிபோன்ற.
ADVERTISEMENTS
TTigroida. புலிபோன்ற.
TTikan. நெற்றி அழகுப்பொட்டு, திலகம்.
TTiken. கீழின நாய், இழிஞன்.
ADVERTISEMENTS
TTilbuiryn. (சர) சிறு குதிரை வண்டி.
TTilen. ஓடு, மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடு, பாவோடு, மணி ஓடு (பே-வ) பட்டுத்தொப்பி, (வினை) ஓடுவேய், ஓடுகளாய் மூடு, நற்கொத்தர்,கேண்மைக்கழக வகையில் வாயிற் காவலரைக் கதவண்டை நிஙறுத்திப் பிறர் கூட்டத்தில் புகுவதைத் தடு. மறை காக்க வேண்டுமெனக் கட்டுப்படுத்து.
TTilern. ஓடுகள் செய்பவர், ஓடுகள் வேய்பவர்.
ADVERTISEMENTS
TTileryn. ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்.
ADVERTISEMENTS