தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tighten | v. இறுக்கு, மேலும் இறுக்கமாக்கு, இறுக்கிமுடுக்கு, அடர்த்தியாகு, விறைப்பாகு. |
T | Tightener | n. இறுக்குபவர், இறுக்குவது,(உள்) நீட்டுந்தசை, எளிதிற் செரிக்காத உணவு. |
T | Tightish | a. சற்றே இறுக்கமான. |
ADVERTISEMENTS
| ||
T | Tight-lace | a. அரையிறுக்கிய, (வினை) அரையிறுக்கு, அரைக்கசை. |
T | Tight-lacing | n. இறுக்க ஆடையால் அரை ஒடுக்குதல். |
T | Tight-lipped | a. வாய்விடாத, செய்தி எதுவும் கூறிவிடாது அல்க்கி வைக்கும் இயல்புடைய, பிறருல்ன் எளிதில் பேசாத. |
ADVERTISEMENTS
| ||
T | Tightly | adv. இறுக்கமாய். |
T | Tightrope | n. கழைக்கூத்தாடி நடக்குங் கயிறு, வித்தை காட்டுபவர்கள் நடக்குங் கயிறு. |
T | Tights | n. pl. கழைக்கூத்தாடிகளின் உடலிறுக்க உடைகள், |
ADVERTISEMENTS
| ||
T | Tightwad | n. கையிறுக்கமானவர். |