தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTileryஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்
TTilesஓடுகள்
TTill n. கல்லாப்பெட்டி, கடையில் கொடுக்கல்வாங்கல் மேடையிலுள்ள பணச்செருகு பெட்டி.
ADVERTISEMENTS
TTill n. களிமணற்கட்டி, கற்பாளங்கள, மணல் முதலியன கொண்டுள்ள விறைப்பான களிமண், (மண்) பனியடிக்களிமணல் பாறை, கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடியில் உருவான கற்பொடி மேடு.
TTill-3 v. பயிர்செய், பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து.
TTill(4), prep,. Conjவரை, வரையில், வரைக்கும்.
ADVERTISEMENTS
TTillablea. உழுது பயிரிடத்தக்க.
TTillagen. உழுதுபயிரிடுதல், உழுதொழில், வேளாண்மை, உழுபுலம்.
TTiller n. உழுது பயிரிடுபவர், வேளாளர்.
ADVERTISEMENTS
TTiller n. பயின் கால், கப்பற் சுக்கானைத் திருப்புவதற்கான கைப்பிடி.
ADVERTISEMENTS