தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Timbal | n. குடமுழா வகை. |
T | Timbale | n. அச்சப்பம், கிண்ண வடிவ அச்சுச் சட்டத்திற் சமைக்கப்படும் உணவு வகை. |
T | Timber | n. மரத்தண்டு, கட்டை, வெட்டுமரம், கட்டிடம்,-தச்சு வேலை முதலியவைகளுக்கென்று ஒருக்கஞ் செய்யப்பட்ட மரக்கட்டை, கட்டிடம்-தச்சு வேலைக்குரிய கட்டை தரும் மரங்கள் காடு, மரத்துண்டு, உத்தரம். |
ADVERTISEMENTS
| ||
T | Timber traders | வெட்டுமர வணிகரகம், மரக்கடை, மரவாடி, மரவாணிகம். |
T | Timbered | a. இணைத்துருவாக்கப்பட்ட, மரத்தினாற் கட்டப்பட்ட, வெட்டுமரங்கள் அமைக்கப்பெற்றுள்ள, மரங்கள் நிறைந்த. |
T | Timber-head | n. தூலத்தலைப்பு, கயிறுகளை இறுக்கிக் கட்டுவதற்குப் பயன்படும் கப்பல் பக்க தூல முனை. |
ADVERTISEMENTS
| ||
T | Timber-hitch | n. கயிற்றை மரச்சட்டத்துடன் இணைக்கும் முடிச்சு. |
T | Timbering | n. வெட்டு மரங்களின் திரள்., மரவேலைப்பாடு. |
T | Timber-toe, timber-toes | n. மரக்காலர். |
ADVERTISEMENTS
| ||
T | Timber-wolf | n. பெரிய சாம்பல் நிற ஓநாய் வகை. |