தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Time-serving | n. சந்தர்ப்பவாதம், (பெயரடை) சந்தர்ப்பவாதியான, காலந்தோறும் கருத்தை மாற்றிக்கொள்கிற. |
T | Time-sheet | n. வேலைநேரக் கணக்கட்டைத் தாள். |
T | Time-table | n. கால அட்டவணை. |
ADVERTISEMENTS
| ||
T | Time-work | n. காலக் கணிப்பூதிய வேலை. |
T | Timid | a. எளிதில் மருளுகிற, பயங்கொள்ளியான, வெட்கி ஒதுங்குகிற. |
T | Timidity | n. ஒஞ்சிப்பு, பீதியியல்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Timidness | n. ஒச்சம். |
T | Timing | n. காலத்திட்ட அமைப்பு, சரிவர முன்னேற்பாடு. |
T | Timocracy | n. செல்வராட்சி, மதிப்பராட்சி. |
ADVERTISEMENTS
| ||
T | Timocratic | a. செல்வராட்சி சார்ந்த. |