தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Timorous | a. எளிதில் அஞ்சுகிற. |
T | Timorsly | adv. அஞ்சி நடுங்கியவாறு. |
T | Timothy, timothy grass | n. தீனிக்குரிய புல்வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Timous | a. கால வாய்ப்பான, சரியான காலத்தில் நிகழ்கிற. |
T | Timpanist | n. குடமுழாவாணர். |
T | Timpano | n. படகம், குடமுழா வகை, குறிப்பிட்ட பண்திறத்திற்கேற்ப வரிந்து கட்டப்படுகிற பித்தளையாலான அணியுளத் தோற்கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tin | n. வௌளீயம்,(இழி) காசு, பணம், தகரக் குவளை, தகரப்பெட்டி, தகரக்கலம், தகர அடைப்பு, தகரப்பொதி கூடு, தகரமிடா, தகரக்குவளையளவு, தகரக்கல அளவு, தகர அடைப்பளவு, தகரமிடா அளவு, (வினை) ஈயம்பூசு, தகரப்பெட்டியலிடை. |
T | Tin hat | n. இருப்புத்தொப்பி, எஃகுக் குல்லாய். |
T | Tin;-opener | n. தகரந்தௌளி, தகர அடைப்புத் திறப்பான். |
ADVERTISEMENTS
| ||
T | Tinamou | n. தென் அமெரிக்க பறவை வகை. |