தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Toad | n. தேரை, மண்டூகம், சொறி தவளை, வெறுப்புக்குரியவர், கயவர், இழிஞர், வெறுப்பிற்குரியது, கீழின உயிரி,. இரசவாதத்துறையில் கரிய மை வகை. |
T | Toad,-stone, n., | தேரையின் தலையில் விளைவதாக முற்காலங்களில் கருதப்பட்ட தாயத்து மணி. |
T | Toad-eater | n. அடிவருடி, அண்டிப்பிழைப்பவர், கெஞ்சி வாழ்பவர், காக்காய் பிடிப்பவர், இச்சகம் பேசுபவர். |
ADVERTISEMENTS
| ||
T | Toad-eating | n. அண்டிப்பிழைப்பு, இச்சகப்பேச்சு, கெஞ்சுதல். |
T | Toadfish | n. தேரை போன்றிருக்கும் மீன்வகை. |
T | Toadflax | n. ஆளிவிதைச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Toad-in-the-hole, n.` | மாட்டிறைச்சிப் புழுக்கம், தாளிப்புச் சாற்றில் வெந்த மாட்டிறைச்சிக் கண்டம். |
T | Toad-spit, n., | முட்டைப்புழுவகை வௌதயிடும் தற்காப்பு நுரை. |
T | Toadstool | n. நிலக்குடை, காளான்வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Toady | n. அடிவருடி., அட்டை, (வினை) கெஞ்சிவாழ், அட்டை போல் ஒட்டிக்கொள். |