தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TToccatan. இசைமுடுகு வகை.
TTochariann. தொக்காரியம், வழக்காறற்றுப்போன இந்தோ-ஐரோப்பிய மொழி வகை, (பெயரடை) தொக்காரிய மொழி சார்ந்த.
TTochern. ஸ்காத்லாந்து வழக்கில் சீர்வரிசை.
ADVERTISEMENTS
TTocon. நையப்புடைப்பு, வீக்கம், கசையடி, தண்டனை.
TTocopheroln. ஈ, ஊட்டத்ச்சத்து வகை.
TTocsinn. எச்சரிக்கை மணியொலி, அபாய எச்சரிக்கை.
ADVERTISEMENTS
TTod n. தழைத்தொகுதி, 2க்ஷ் பவுண்டு கம்பளி எடை, புதர்.
TTod n. நரி, ஓரி.
TToday,-to-dayஇன்று, இக்காலம், (வினையடை) இக்காலத்தில்.
ADVERTISEMENTS
TTodd-AOn. திரைப்பட வகையில் அமெரிக்க அப்ல் திரை முறை.
ADVERTISEMENTS