தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Toggle | n. கால்மூட்டுச் சில்லுகளில் ஒன்று, (கப்) கயிற நிலையிறுக்கி, விசைச் செங்கோணியக்க அமைவு, (வினை) செங்கோணியக்க அமைவு இணை, இறுக்கிப்பிடி. |
T | Toggle-iron | n. எறிசுழல்வேல், புடையசைவு முனையினையுடைய எறியீட்டி வகை. |
T | Toggle-joint | n. செங்கோணியக்கிப் பொருத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Togs | n. pl. ஆடைகள், (வினை) ஆடைகள் அணி. |
T | Toil | n. உழத்தல், கடுந்தொழில், கடுமுயற்சி, (வினை) உழல், கடுந்தொழில் புரி, விடாது தொழிலாற்று. |
T | Toiler | n. கடும் உழைப்பாளர். |
ADVERTISEMENTS
| ||
T | Toilet | n. மேனி ஒப்பனை, சிங்காரிப்பு, ஒப்பனைப்பொருள், உடைச் சிங்காரிப்புமுறை, சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை, ஒப்பனை மேசை, நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை, கழி நீர் வாய்ப்பிடம், (மரு) அறுவையினை அலம்புகூறு. |
T | Toilet | கழிப்பறை க்ஷீ ஒப்பனை அறை |
T | Toilet-cloth, toilet-cover | n. ஒப்பனைமேசை மேலுறை. |
ADVERTISEMENTS
| ||
T | Toileted | n. ஒப்பனை முற்றுவிக்கப்பட்ட. |