தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Toddle | n. தத்துநடை, (வினை) தளர்நடையிடு, சிறுதொலை செல், மெல்லச் செல், உலாச்செல். |
T | Toddy | n. கள், வெறிய நீர் இன்கலவைக் குடிவகை. |
T | Todo | n. தொல்லை, அமளி, வெற்றாரவாரம். |
ADVERTISEMENTS
| ||
T | Tody | n. மீன்கொத்தியினப் பறவைவகை. |
T | Toe | n. கால்விரல், கால்புதைமிதி விரற்பகுதி, காலுற விரற்பகதி, குளம்பு, குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை, (இயந்) அடிப்பகுதிமுனை, இயந்திரக் கைப்பிடியடி முனை, (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை, காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய், பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு,. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி, (இழி) பள்ளி வழக்கில் உதை, கால் விரலுன்றி நில, இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை, கால்விரலியக்கிச் செயலாற்று, கால்விரலை மேலே ஊன்று. |
T | Toe-cap | n. புதைமிதி விரல் நுனிப்பகுதிப் புறக்கவிகைத்தோல். |
ADVERTISEMENTS
| ||
T | Toe-clip | n. கால்மிதிக் குவடு, மிதிவண்டியின் கால்மிதியில் காற்பெரு விரன்றும் நுனியாணி. |
T | Toed | a. கால்விரலமைந்த, அடிமுற்பகுதி வாய்ந்த, அடிவளைமுனையமைந்த, ஆணி வகையில் இலாடத்தின் முற்பகுதியிற் சாய்வாக அறையப்பட்ட. |
T | Toe-drop | n. கால்விரல் வாதம், கால்விரல் உயர்த்தமுடியாநிலை உண்டுபண்ணும் வாதநோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Toe-hold | n. பற்றிடம், ஒண்டுமிடம். |