தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tobacconist | n. புகயிலை வணிகர். |
T | Tobacco-stopper | n. புகையிலைத் திணிகோல், குழாயில் புகையிலையைத் திணிப்பதற்குரிய கருவி. |
T | To-be | n. எதிர்காலம், (பெயரடை) எதிர்காலத்திற்குதரிய. |
ADVERTISEMENTS
| ||
T | To-be | n. சரிசறுக்கு கலம், சரிவில் சறுக்கிச் செல்லும் முகபப்பு மேனோக்கிய தட்டையடியுடைய வண்டி, பனிச்சரிவுச் சறுக்குகலம், (வினை) பனிச்சரிவு சறுக்குகலத்தில் சறுக்கிச் செல், சறுக்கிச் செல். |
T | Tobogganer | n. பனிச்சரிவுச் சறுக்கூர்தியிற் செல்பவர். |
T | Tobogganing | n. பனிச்சரிவுச் சறுக்குகலச் செலவு. |
ADVERTISEMENTS
| ||
T | Toboggan-shoot, toboggan-slide | n. மோதல் தவிர்க்கும் சறுக்கூர்தி நெறிப் பாகுபாட்டு அமைவு. |
T | Toby | n. பொம்மைக்குடுவை, முக்கோணத் தொப்பியுடைய கிழவன் வடிவமைந்த சாடி. |
T | Toby-collar | n. குச்சுநாய்க் கழுத்துப்பட்டை, குச்சநாய்க் கழுத்துமயிர் தொங்கற்பட்டைபோன்ற கழுத்தணி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Toc H | n. உலகத் தோழமைக்கழகம், முதல் உலகப்போர் தொடங்கிப் பரவியுள்ள உலகப் பல்கிளைத் தோழமை சங்கம். |