தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrifacialn. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-ஊறுணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மண்டை முத்திற உணர்வு நரம்பு சார்ந்த.
TTrifchinosis n. இழைகப்புழு நோய்.
TTrifida. (தாவ,.வில) முப்பிரிவுடைய, முப்பிளவுடைய, முக்கவருடைய.
ADVERTISEMENTS
TTriflen. சிறுக்கம, அற்பம், சிறுதொகை, சிறு மென்பண்ட வகை, பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம், சிறுவங்கம், வௌ஢ளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு, பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக நட, குறும்பாக நடந்துகொள், காலத்தை வீணாக்கு, ஆற்றலைச் சிதற அடி, பணத்தை வீணாக்கு.
TTriflern. விளையாட்டுக்கரா, அற்பச் செய்திகளில் தலையிடுபவர், கேலி கிண்டல் செய்பவர், பொறுப்பற்றவர்.
TTrifle-ringn. புதிர் வளைய வகை.
ADVERTISEMENTS
TTriflinga. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள, பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய.
TTrifloral, triflorousa. (தாவ) மூன்று மலர்கள் கொண்ட.
TTrifocala. மூக்குக் கண்ணாடி வகையில் தொலை அணிமை நடுமைக் காட்சி முகப்புகளை ஒருங்கேயுள்ள.
ADVERTISEMENTS
TTrifoliatea. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய.
ADVERTISEMENTS