தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTricolourn. முந்திறக் கொடி, (பெயரடை) முந்நிறமுடைய.
TTricornn. மும்முனைத் தொப்பி, (பெயரடை) மூன்று கொம்புகளையுடைய.
TTricornen. மும்முனைத் தொப்பி.
ADVERTISEMENTS
TTricorporal, tricorporatea. (கட்) மூவுடம்பு ஒருதலைவடிவான.
TTricotyledonousa. (தாவ) முக்கதுப்பு விதையினையுடைய, முக்கதுப்பினையுடைய.
TTricrotica. (உட) முத்துடிப்பான, நாடி வகையில் மூன்று துடிப்புக்களையுடைய.
ADVERTISEMENTS
TTricuspida. மூன்று முனைகளையுடை.
TTricyclistn. மும்மிதிவாணர், முச்சக்கர மிதிவண்டி ஏறிச்செல்பவர்.
TTricylea. மும்மிதி, முச்சக்கர மிதிவண்டி, (வினை) முச்சக்கர மிதிவண்டியேறிச் செல்.
ADVERTISEMENTS
TTridactyl, tridactylousa. கைவிரல்கள் மூன்றுடைய, கால்விரல்கள் மூன்றுடைய.
ADVERTISEMENTS