தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trickish | a. சிறு சூழ்ச்சி செய்கிற, குறும்புத்தனமான. |
T | Trickle | n. வடிதாரை, அசறுபாய் நீரொழுக்கு, (வினை) வடி, கசி, துளித் துளியாக விழு, சிறு தாரையாக வடி. |
T | Tricklet | n. சிற்றோடை. |
ADVERTISEMENTS
| ||
T | Trickly | a. கசிந்தொழுகுகிற, துளித்துளியாக விழுகிற. |
T | Trickster | n. ஏமாற்றுபவர், குறும்பு விளையாட்டுக்காரர். |
T | Tricksy | a. விளையாட்டுத்தனமான, கருத்தற்ற, குறும்புத்தனமான. |
ADVERTISEMENTS
| ||
T | Trick-track | n. இரட்டைக்கட்ட ஆட்டம், தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடுஞ் சிக்கலான கட்ட ஆட்ட வகை. |
T | Tricky | a. சூழ்ச்சியுள்ள, வஞ்சனையுள்ள, தந்திரமான, ஏய்க்கும் பாங்குடைய. |
T | Triclene | n. உயர்தர உயர் சலவை நீர்மம். |
ADVERTISEMENTS
| ||
T | Triclinium | n. சுற்றுச் சாய்மேசை, பண்டைரோம் நாட்டில் மூன்று பக்கங்களில் சாய்விருக்கைகளுடைய உணவு மேசை, சுற்றுச் சாய்மேசை அறை. |