தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tribune | n. பண்டை ரோமரிடையே நீதிமாளிகையில நடுவர் உயர் பீடம், திருடூற்றிருக்கை, மாவட்டச் சமயமுதல்வரின் திருவிருக்கைகொண்ட அரை வட்ட ஒவக்கிடம், உரைமேடை., பிரெஞ்சு மக்கள் மன்றத்தில் பேச்சாளர்கள் நின்றுபேசம் மேடை? பொதுப்பேருரை மேடை. |
T | Tributary | n. திறை செலுத்தும் நாடு, திறை செலுத்தும் அரசர், கிளையாறு, உபதி, (பெயரடை) திறைசெலுத்துகிற, கப்பங்கட்டுவதற்குட்பட்ட, ஆறு வகையில் உடனிணை கிளையாகவுள்ள, பெரிய ஆற்றில் நீர்பெருக உதவுகிற, துணையான, உடனுதவியான. |
T | Tribute | n. கப்பல், திறை, திறை செலுத்துவதற்குடபட்ட நிலை, பங்களிப்பு, துணையுதவி, மனமார்ந்த, போற்றரவு, தகுதிப்பாராட்டு, புகழுரை, பாராட்டுச் சின்னம், நன்மதிப்புச் சின்னமான அன்பளிப்பு, பணி மதிப்பீட்டுக் கொடை, காதல் ஆர்வப்பரிசு, காதல் பாராதட்டுரை, காதல் ஆர்வ அன்பளிப்பு, காதல் மதிப்புச் சின்னம், நிவேதனம், படையல், போற்றுதலுரை, (சுரங்) சுரங்கத் தொழிலாளி செய்த வேலைக்காக அவருக்குக் கொடுக்கப்படும் விளைவுப் பங்கு அல்லது அப் பங்குக்கு ஈடான பொருள். |
ADVERTISEMENTS
| ||
T | Tricapsular | a. (தாவ) மலர் வகையில் மூவிதையுறைகள் கொண்ட, (வில) முப்பொதியுறைகள் கொண்ட,. |
T | Trice | v. (கப்)மூ பற்றியிழுத்து உயர்த்து, பற்றி இழுத்து உறுதிப்படுத்து, கட்டியிறுக்கு. |
T | Trice, | n. கணநேரம். |
ADVERTISEMENTS
| ||
T | Tricel | n. செயற்கைப் பட்டிழை. |
T | Tricentenary | n. முந்நுறாம் ஆண்டு விழா,(பெயரடை) முந்நுறாண்டுகளுக்குரிய, முந்நுறாண்டுகளுக்கு ஒரு முறையான. |
T | Triceps | n. (உள்) முப்புரித்தசை, மேற்கையின் பின்புறத்திலுள்ள பெருந்தசை, (பெயரடை) தசை வகையில் முப்புரியான. |
ADVERTISEMENTS
| ||
T | Trichiasis | n. (மரு) இழைநீர்ம நோய், சிறுநீரில் மயிர் போன்ற இழைக்ள காணப்படும் நோய்வகை, மார்புக்கட்டு, சூற்பெண்டிரின் மார்வுநோய் வகை, இமை உள்ளிடைவு நோய், கண் இரப்பை மயிர்கள் உள்நோக்கித் திருப்பியிருக்குங் கோளாறு, பம்பை நோய். |