தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTriangulationn. முக்கோணவழி அளவீடு.
TTriapsidala. முச்சாய்ப்புடைய, (க-க) பல பக்கங்களுள்ள மூன்று வளைவு ஒதுக்கிடங்கள் கொண்ட.
TTriarchn. நாட்டின் மும்மைமப் பிரிடிவுகளுள் ஒன்றின் தலைவர்.
ADVERTISEMENTS
TTriarchyn. மூவராட்சி, முக்கூட்டரசு,.
TTriasn. (மண்) நடு உயிரூழி முதற் பிரிவிற்குரிய நிலக்கருப்பாறை அடுக்கு.
TTriatica. (கப்) பாய்மரங்களை இணைக்கிற.
ADVERTISEMENTS
TTriatomica. மூவணுக்கள் உடைய.
TTriaxiala. மூவுடச்சுடைய.
TTribadism, tribadyபெண்களிடையே இயல் முரணிய பாலினப் புணர்ச்சி.
ADVERTISEMENTS
TTribala. குலமரபுக்குழு சார்ந்த, குலமரபு நாகரிகப்படியிலுள்ள, மூலக் குலமரபுச் சின்னமான.
ADVERTISEMENTS