தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrfficlessa. போக்கு வரவற்ற.
TTriabdelphousa. (தாவ) மூன்று அடைவுகளாயுள்ள பூவிழைகளுடன் கூடிய.
TTriablea. முறைமன்ற விசாரணைக்குரிய, வழக்காடற்குரிய.
ADVERTISEMENTS
TTriadn. மும்மை, மூன்றுகொண்ட தொகுதி, (வேதி) மூவிணைதிறத் தனிமம், அல்லது உறுப்பு, (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு, முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை.
TTriagen. வகைப்படுத்துதல், உடைத்த காப்பிக்கொட்டை.
TTrialn. முயற்சி, தேர்வாய்வு, சோதனை, சோதனை முறை, பலப்பரிட்சை, கேள்வி முறை, வழக்கு விசாரணை, சோதனை செய்பவர், பருவரல், கடுந்துன்ப அனுபவம், தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி, வௌ஢ளோட்ட முயற்சி, ஒத்திகையாட்டம், ஆய்வுக்குழதம் தேர்வாட்டம், பந்தயத்தேர்வாய்வுப் போட்டி, (பெயரடை) தேர்வாய்விற்குரிய, தேர்வாய்வு முறையான, வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.
ADVERTISEMENTS
TTriandrousa. (தாவ) மூன்று பூவழைகளுடன் கூடிய.
TTriangle n. முக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி.
TTriangle n..வடக்கு விண்மீன் குழுக்களும் ஒன்று.
ADVERTISEMENTS
TTriangulara. (வில) முக்ககோணத்தடம் உடைய, முக்கோண அடையாளங்களை உடைய, (வினை) முக்கோணவடிவம் உடையதாக்கு நில அளவையில் நிலப்பரப்பினை முக்கோணங்களாகப் பிரி, நில அளவைத் துறையில் முக்கோணங்களாக வகுத்தளவை செய்.
ADVERTISEMENTS