தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTremorlessa. நடுக்கற்ற.
TTremulousa. குரல் நடுங்குகிற, கை பதறுகிற, உறுப்புத் துடிக்கி, இலை வகையில் துடித்ததிர்வுறுகிற, கோடு வகையில் நடுக்குறு கைகளால் எழுதப்பட்ட, அஞ்சி நடுங்குகிற, உரமற்ற, எளிதில் அஞ்சுகிற, தடுமாற்றமுடைய.
TTremulousnessn. நடுக்கம், துடிப்பதிர்வு.
ADVERTISEMENTS
TTrenchn. (படை) அகழ்வெட்டு, மறைகுழி, ஆழ்சால்வரி, உழவுசால், நீள்வரிப்பள்ளம், திரைதோல், (வினை) அகழ்வரிதோண்டு, உழவுசால் வரியிட்டு மண்புரட்டிப்போடு, மரத்தில் வரிப்பள்ளமிடு, அகழ் அமைத்துக்கொண்டு முன்னேறு, வழியமைத்துக்கொண்டு செல், முனைந்து மேற்செல், எல்லை மீறிப் பிறர் உரிமையில் நுழை.
TTrenchancyn. குத்துந்தன்மை, வெட்டுந்தன்மை, கடுப்பு, உறைப்பு.
TTrenchanta. குத்தலான, வெட்டுகிற, கூரிய, ஊடுருவிச் செல்லுந் தன்மையுடைய, உறைப்பான.
ADVERTISEMENTS
TTrencher n. அகழி வெட்டுபவர்.
TTrencher v. தட்டு, மரவை, உண்டாட்டு மகிழ்வு, தின்னுதல், (பெயரடை) உண்ணுதல் சார்ந்த, சாப்பிட வருகிற.
TTrenchermann. நன்றாகச் சாப்பிடுபவர்.
ADVERTISEMENTS
TTrendn. போக்கு, இயக்கச் சாய்வு, செல்திசை, நாட்டம், மனப்போக்கு, மனத்தேட்டம், விருப்பு வெறுப்புப்பாங்கு, கருத்துப்போக்கின் சார்வு, நிகழ்ச்சிகளின் பொதுப்போக்கு, (வினை) குறிப்பிட்ட திசை நோக்கியிரு, குறிப்பிட்ட பக்கம் நோக்கி வளை, குறிப்பிட்ட படி திரும்பு, குறிப்பிட்ட பக்கஞ்செலுத்தப் படத்தக்கவராயிரு, பொது மனச்சாய்வு-பொதுப்போக்குடையவராயிரு, குறிப்பிட்ட பக்கஞ் செலுத்தப்படத்தக்கதாயிரு, போக்குடையதாயிரு, சார்புடையதாயிரு.
ADVERTISEMENTS