தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Treble | n. மும்மடங்கு, முக்கூறாயுள்ளது, சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு, (இசை) பெண்டிர் உச்சக்குரல், சிறுவன் உச்சக்குரல், (பெயரடை) மும்மடங்கான, மும்மடியான, முக்கூறான, மூன்றால் பெருக்கப்பட்ட,. ஸீன்றுதடவையாக்கப்பட்ட, (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட, (வினை) மும்மடங்காக்கு, மூன்றால் பெருக்கு, மும்மடங்காகு., மூன்றால் பெருக்கப்படு, மும்மடங்கு மிகு. |
T | Tree | n. மரம், வெட்டுமரம், மரத்தடி, கரக்கட்டை, மரவடிவப் பிழம்பு, கிளையமைப்புரு, உலோக மணியுருப்படிவம், மர உருவமுடைய விளக்கப்படம், கால்வழி மரபு விளக்கம், கொடிவழி விளக்கம், மரக்கருவி, (பழ) தூக்குமரம், (பழ) சிலுவை, (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய், ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு, பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு, புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து. |
T | Tree-calf | n. புத்தக வகையில் மரம்போன்ற ஒப்பனை வரியுடன் கூடிய கன்றுத்தோற் கட்டடம். |
ADVERTISEMENTS
| ||
T | Tree-creeper | n. மரமோடிப் புள், பூச்சுக்களைப் பிடிக்க மஜ்த்தின் மீது ஓரம் பறவை வகை. |
T | Tree-fern, n., | பெருஞ்சூரல், மரவடிவச் சூரல். |
T | Tree-frog | n. தேரை. |
ADVERTISEMENTS
| ||
T | Treeless | a. மரமற்ற. |
T | Tree-milk | n. இலங்கையில் பாலாகப் பயன்படுத்தப்படும் மரவகை வடிநீர். |
T | Trefoied | a. மூவிதழான. |
ADVERTISEMENTS
| ||
T | Trefoil | n. மூவிலைச் செடிகொடி வகை, மூவிலைச் சித்திர ஒற்ப்னைப்பாணி, முக்கூற்றுப் பொருள், (பெயரடை) மூவிலைப்பட்ட, முக்கூறான, முக்கவரான. |