தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tread-wheel | n. மிதி செக்குருளை. |
T | Treamp | n. மிதிப்பொலி, கால்மிதித்து நடக்குமோசை, புதைமிதியோசை, குதிரைக் குளம்பொலி, கடுமிதிநடை, கால் நடப்புப் பயணம், மண்வாரி மிதிப்பவர் புதைமிதி காப்புத் தகடு, மண்வாரிக் கால்மிதித் தகடு, பனிமிதிக்காப்புத்தகடு, தெருச்சுற்றி, பாட்டைச்சுற்றி, நாடுசுற்றி, வேலைதேடிச் சுற்றி, நாடோ டி, கடல்சுற்றி வாணிகச் சரக்குத் தோணி, தனி விலக்கோ நெறியோ இல்லாமல் வேண்டிய வழித் ததிரியும் சரக்கு விற்பனைப்படகு, (வினை) மிதி, மிதித்து நட, காலழுத்தி நட, கால்நடையாகவே கட, வேலையின்றித் திரி, தெருச்சுற்றியாய் வாழ், (வினையடை) உரத்த காலடி ஓசையுடன். |
T | Treason | n. அரசெதரிர்ப்புக் குற்றம், இராசத் துரோகம், கீழறுப்பு வேலை, நட்புக்கொலை, நம்பிக்கை மோசம். |
ADVERTISEMENTS
| ||
T | Treasonable | a. இராசத் துரோகக் குற்றஞ்சார்ந்த. |
T | Treason-felony | n. இரசைக் கவிழ்க்கச் செயல். |
T | Treasonous | a. இராசத் துரோகமான. |
ADVERTISEMENTS
| ||
T | Treasure | n. அரும்பொருட் குவை, செல்வம், புதையல், அரும்பொருள், (வினை) செல்வமெனப் போற்று, மதிப்புடைய தாய் வைத்துப் பாராட்டு, சேமித்துப் போற்றி வை. |
T | Treasure-city | n. (விவி) சரக்கு-வெடிமருந்துக் கிடங்குள்ள நகரம். |
T | Treasure-house | n. பண்டாரம், அரும்பொருட் களஞ்சியம். |
ADVERTISEMENTS
| ||
T | Treasurer | n. கருவூலத்தார், பொருளாளர். |