தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Travelogue | n. பயண நுல். |
T | Travels | செலுகைகள், பயண ஏற்பாட்டாளர் |
T | Travels n. Pl. | பயண நுல். |
ADVERTISEMENTS
| ||
T | Travel-soiled | a. பயணத்தால் அழுக்கடைந்த. |
T | Travel-stained | a. பயணசக் கறையுண்ட. |
T | Travel-worn | a. பயணத்தாற் கசங்கி நைவுற்ற, பயணத்தாற் கந்தலான. |
ADVERTISEMENTS
| ||
T | Traverse | n. குறுக்கூடு வழி, குறுக்குமறுக்கு வழியின் தனித்திருப்ப வளைவு, ஊடு கட்டுமானம், கட்டிடத்தை ஊடு கடந்து செல்லுங் கட்டுமானப்பகுதி, அகல்மேடை, திருக்கோயில் முழு அகலப் படித்திரணை, வில்ங்கதர், கொடுஞ் சரிவடுத்த மலைப்பாதையின் குறுக்கு வெட்டுப் பகுதி, சிறைவரிக்கோடு, நிலவளவைச் சிறைவரைக் கோண இணைப்புக்கோடு, நிலவளவைக் கோண்வரை அளவு முறை, தடை, தடங்கல், தடைகட்டை, குறுக்கீடாகக் கிடப்பது, இடையூறு, இடுக்கண், இடைத்தட்டி, திரை, திரை மறைவுக்கூடம், குறுக்கெல்லை, பியல்கழி, வழிச் செல்லுங் கப்பலின் குறுக்குமறுக்கு நெறி, இயந்திரப் பகுதியின குறுக்குவாட்டியக்கம், துப்பாக்கி இலக்குப்புடைத் திருப்பம், வாட்போரில் ஒரு வீச்சு எதிர்வீச்சுமுறை, (சட்) குற்றச்சாட்டுக் குறிப்பீட்டின் மறுப்பு, (வடி) ஊடு வெட்டுக்கோடு, தொகுதிப்பட்ட பல வரைகளையும் வெட்டுங் காடு, (பழ) தடங்கற் சூழ்நிலைக்கூறு, (பெயரடை) (கட்) கேடயத்தில் குறுக்காகச் செல்கிற, கப்பல் போக்கு வகையில் குறுக்கான, (வினை) குறுக்காகக் கிட, கட்டுமான வகையில குறுக்கூடாக அமைவுறு, குறுக்காகச் செல், குறுக்காகத் திருப்பு, குறுக்கே திரும்பு, மேலீடாக அங்குமிங்குஞ் செல், குதிரை வகையில் குறுக்குவாட்டாகச் செல், கடந்து செல், கடந்து பயணஞ் செய், ஊடு கட, குறுக்காகக் கட, மீதாகக் கடந்துசெல், முழுதும் ஒரே வீச்சில் கட, முழுதும் விரித்துரைத்துவிடு, தலைப்புச்செய்தி முழுவதும் முடித்துவிடு, விரைந்து தொகுத்துக் கூறிவிடு, செய்தி முழுதும்ர தொடர்ச்சியாக வாதிடு, குறுக்கு மறுக்கான வழியில் ஒரு படித்திருப்பங் கட, குறுக்கு வெட்டுத் வருப்பத்தில் செல், மலை வழியில் கொடுஞ் சரிவு முக்பிற்குக் குறுக்காகக் கடந்துசெல், நில அளவை வகையில் சிறைவரிக் கோடு இணை, மய்றைவரிக்கோடு அள, துப்பாக்கியைப் புடைதிருப்பு, துப்பாக்கி இலக்குவகையில் வலது இடது புறங்களில் திரும்பு, திசைகாட்டிஊசிவகையில் சுற்றி யங்கு கடிகாரமுள் வகையில் சுற்றிக்கட, கப்பிக வகையில் கயிற்றின்மீதாக இழைந்துசெல், மரக்கட்டையின் பரல் போக்கிற்குக் கறுககாகச் சீவுளியால் இழை, குறுக்கிடு, தடு, தடைசெய், போக்குக் குலைவி, ஆர்டவங் கெடு, திட்டங்களைத் தடங்கல் செய்து குலைவி, எதிர்ப்புச் செய், எதிர்வாதிடு மறு, வழக்குரையில் மறுத்து வாதிடு. |
T | Traverser | n. கடப்பவர், குறுக்கிடுபவர், எதிர்ப்பவர், குறுக்கிடுவது, குறுக்கிட்டுக் கிடப்பது, திருக்கு நேர்வுப் பட்டி, இருப்புப்பாதையில் குறுக்குமறுக்குப் போக்கு நேர் வழிக் கணிப்பிற்கு உதவும் பட்டியல். |
T | Traverse-table | n. திருக்குநேர்வுப் பட்டிகை, புயல் சுழி நேரக் கப்பல் குறுக்குமறுக்குப் போக்கின் நேர் கடப்புத் தொலைவுக் கணிப்பிற்கு உதவும் அட்டவணை. |
ADVERTISEMENTS
| ||
T | Traversing | a. கடந்து செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற. |