தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Traps | -3 n. pl. தடடுமுட்டு உடைமைப் பொருள்கள். |
T | Trash | n. குப்பை, கூளம், செத்தை, சருகு, சப்புச்சவறு, எரு, தாள், தரமில் இலக்கில் படைப்பு, பேதமைப்பேச்சு, (வினை)தோகை நீக்கு, கரும்பின் புறத்தாள்களை அகற்று. |
T | Trashery n. | குப்பை கூளத்தொகுதி, |
ADVERTISEMENTS
| ||
T | Trash-house | n. கழிவுன்னை, கரும்புச் சக்கைவறு கழிவுப் பொருள்களைச் சேமித்துவைக்கும் இடம். |
T | Trash-ice | n. நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு. |
T | Trashily | adv. குப்பைகூள வடிவாய், குப்பை கூளம்போல. |
ADVERTISEMENTS
| ||
T | Trashinessn | n. குப்பைகூளத்தன்மை. |
T | Trashy | a. குப்பைகூளமான, பதரான, சவறான. |
T | Traspositive | a. முறை மாற்றப் பெறுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Trass | n. சீமைக்காரையாக இறக்குமதி செய்யப்பெற்ற எரிமலைக்குழம்புப் பொடி. |