தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTransversalityn. ஊடுவெட்டாண்மை, பல்வரித் தொ,குதியயை ஊடுவெட்டுக்கோடான நின்று ஊடு வெட்டுந் தன்மை.
TTransversallyadv. குறுக்காக, பக்கத்திலிருந்து பக்கமாக.
TTransversen. குறுக்கீட்டுத்தசை, குறுக்கீடாகச் செல்லுந் தசைநர், (பெயரடை) குறுக்காயமைந்த, புடைகுறுக்கான, பக்கத்துக்குப் பக்கமான, குறுக்கீடாகச் செல்கிற.
ADVERTISEMENTS
TTransvestn. இன்னொருவர் உடையை எடுத்து அணி, ஆடவர் வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள், பெண்டிர்ட வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள், பெண்டிர் வகையில் ஆணுடையை அணிந்துகொள்.
TTransvestiten. உடைமாறி அணிந்தவர்.
TTrantern. அங்காடிக் கூடையர், சுமைதூக்கி
ADVERTISEMENTS
TTrap n. பொறி, பொறியமைப்பு, வலைப்பொறி, புள்வலை, க்ணணி, வீழ்த்துகுழி, சூழ்ச்சிப் பொறி, அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி, பகவணம், புள்ளெறி பொறி, சதித்திட்டம், அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி, அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி, கவணம், ப
TTrap n. படிக்கற்பாறை, படிக்கல் தூண் வரிசை வடிவ அழற்பாறை வகை.
TTrap-3 n. தளக் குமைவு,
ADVERTISEMENTS
TTrap-4 v. குதிரைக்குச் சேண முதலியன பூட்டு, ஆடையணிமணி, பூட்டி ஒப்பனைசெய்.
ADVERTISEMENTS