தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTranspire;v. ஆவி வௌதவிடு, ஆவியாகவௌதயிடு, ஆவியாக வௌதவரலுறு, ஆவியாய்ச் செல், ஆவியாகிகவிடு, மறைவௌதப்படு, அம்பலமாகிவிடு, வியர்வாவி எறி, உயிரினங்கள் வகையில் உடல் மேல்தோல் வழியாகவோ நுரையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவியாக வௌதயாக்,க(தாவ) நீர்ம ஆவியெறி, தாவர வகையில் தழை நுண்புழை வழியாக நீர்மத் ஆவியாக வௌதயாக்,க, (இய) நுண்புழை எழு,. நீர்மம் அல்லது வளி வகையில் அழுத்தச் செறிவினால் நுண்புழைக்கால்வழி மேலெழுந்துயர்வுறு, (இழி) நிகழ்வுறு,.
TTransplantv. எடுத்து நடு, பறித்து நடு, பெயர்த்து நடு, நாற்றெடுத்து நடு, மறு பயிராக்கு,.மறு நடவாக்கு, மறுநடவுக்கு ஏற்றதாயிரு, மறு குடியேற்று, வேறிடத்துப் புது வாழ்வு வாழச் செய், அப்ற்றிப் புதிதமைவுறுத்து, (மரு) அறுவையில் உயிர்த்தசை இழைமத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திடிற் பெயர்த்துப் பொருத்து, (மரு) அறுவையால் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து.எடுத்து இன்னொருவர் உடலிற் பொருத்து.
TTransplant;ablea. மாற்றி நடத்தக்க, பெயர்த்து நடவு செய்யத்தக்க.
ADVERTISEMENTS
TTransplantationn. மறு நடவு, மறுகுடியமைப்பு.
TTransplantern. மறு நடவாளர், இடமாற்றி நடுபவர்.பெயர்த்துப் பொருத்துபவர், புதுக்குடியமைப்பு நிறுவுபவர்,செடியுரி, செடியை மூட்டு மண்ணுடன் கோரி எடுக்குங் கருவி, மரமூட்டுரி, மரத்தை மூட்டு மண் கட்டுடன் பெயர்த்தெடுப்பதற்குரிய இயந்திரக்கருவி.
TTranspontinea. பாலங்கடந்த,லண்டன் நகரில் தம்ஸ் ஆற்றுக்கப்பாலுள்ள, நாடக வகையில் கீழட்த்தர உணர்ச்சி முனைப்புடைய.
ADVERTISEMENTS
TTransportபோக்குவரத்து
TTransport n. போக்குவரத்து, சரக்கேற்றப் புடைபெயர்ப்பு, போக்குவரவு சாதனம், ஊர்தி, படையேற்று கப்பல், (வர) நாடு கடத்தப்பெறந்ற் கைதி எக்களிப்பு, தன்னை மறந்த வெறியுவ்ர்ச்சி.
TTransport v. இடம் பெயர்த்தெடுத்துச் செல், இடம் விட்டு இடங் கொண்டு செல், குற்றக் குடியிருப்புக்குகச் ககைதியை அனப்பு, எக்களிப்பூட்டு, தன்னை மறந்த வெறியுணர்ச்சி கௌர்வி.
ADVERTISEMENTS
TTransportabil;ityn. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குறறக் குடியிருப்புக்கு அனுப்பப்படத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
ADVERTISEMENTS