தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transmission | n. அனுப்பீடு, அனுப்பீட்டு முறை, மரபுவழயய்ப்பு, வழி செல்லிவடுகை, ஒலி ஒரப்பீடு, வானொலி வகையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசை ஊடிணைப்பு, விசையூடிணைப்பமைவு, ஊடுகடத்தீடு, இடையீட்டனுப்பீடு, கைவழி அனுப்பீடு, கொடுத்தனுப்பீடு, ஒப்படைப்பு, செலுத்தீடு. |
T | Transmissive | a. கருத்தறிவிப்பிற்குரிய. |
T | Transmit | v. கைமாற்றிக் கொடு, கைவழிஅனுப்பு, ஒப்படை, செலுத்து, வாங்கி வழங்கு, கொடுத்தனுப்பு, மூலமாக, அனுப்பு, இடமாற்றி அர்னுப்பு, மரபுவழிச் செல்லவிடு, கால எல்லை கடந்து வரவிடு, ஊடு செல்லவிடு, ஊடு கடத்திடியனுப்பு, ஊடுகடத்தியாயிரு, வாயிலாக, அமை, ஊடுகடக்கவிடும் இ.டையீடாக அமைவுறு, இடை நின்ற தொடர்புபடுத்து, இணைப்புக் கருவியாய் இயங்கு, இயந்திர உறுப்புக்களிடையே விசையுறுப்பின் விசை எற்று இயங்குறுப்பினை இயக்கு, வானொலி வகையில் செய்தியினை அனுப்பு, ஒலிபரப்பி வகையில் கொண்டு சென்று பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Transmittable | a. அனுப்பதக்க, செய்தி வகையில் ஊடனுப்பத்தக்க, ஒலிபரப்பவல்ல. |
T | Transmittal | n. ஒலிபரப்னுப்பீடு, கொடுப்பீடு, ஊடுகடத்திடு, |
T | Transmitter | n. அனுப்புவோர், அனுப்பித்தருவோர், ஒலிபரப்ப அனுப்புவோர்,, ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி, செய்தி அனுப்புவோர்., இடையிணைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Transmogrification | n. பொருண்மாற்றியல்பு, ஒன்று மற்றொன்றாக மாறுபடத்தக்க நிலை, உருமாற்றியல்பு, பண்பு மாற்றியல்பு, இரசவாத ஆற்றல், பொன் மாற்றுச் சித்தியல்பு, (வடி) அளவு மாறாத வடிவ மாற்றியல்பு, (உயி) உயிரின வகை மாறுந்தன்மை. |
T | Transmutation | n. பொருணிலை மாற்றுதல், படிமாற்றம், பொருணிலை மாற்றம், திரிபு, உதிரிபு, உருமாற்றம், பண்பு மாற்றம், பண்பு மாற்றம, நிலைமாற்றம்,. இரசவாதம், பொன்மாற்றுச் சித்து, கீழின உலோகங்களைப் பொன்னாக்குந் திறம்,(வடி) அளவுமாறா உருக்கட்ட வடிவமாற்றம், (உயி) உயிரின் வகைமாற்றம். |
T | Transmutative | a. படிமாற்றத்தக்க, பொருள்நிலை மாற்றக்கூடிய, உருமாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, உருமாற்றஞ்சார்ந்த, உருமாற்றப் போக்குடைய, உருமாற்றத்திற்கு உதவுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Transmuter | n. படிமாற்றுபவர், உருமாற்றுபவர், பண்பு மாற்றுபவர், நிலைமாற்றுபவர், தரமாற்றுபவர், படிமாற்றுவது, தகரமாற்றுவது. |