தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transmigrant | n. நாடூடே கடப்பவர், நாட்டிலிருந்து நாட்டுக்குச் செல்லலும் வழியில் ஒரு நாட்டைக் கடந்து செல்லும் அயலவர், (பெயரடை) நாடூடே கடக்கிற, வேற்று நாட்டிற்குச் செல் வழியில் நாட்டைக் கடந்துசெல்லுகிற. |
T | Transmigrate | v. இடமாற்றிச் செல், உறைவிடமாறிச் செல், தங்கிடம் விட்டுத் தங்கிடஞ்ட செல், நாடுவிட்டு நாடு செல், உயிர் வகையில் பிறப்பு விட்டு மறு பிறப்புறு, உடல்மாறிப் பிற. |
T | Transmigration | n. இடமாறிப் பெயர்வு, இடம் விட்டுடம் பெயர்கை, கூடுவிட்டுக் கூடு பாய்தல், நாடுவிட்டு நாடு செல்கை, உயிர்நிலை வகையில் உடல் விட்டு உடல் மாற்றுப் பெயர்வு, மாறிப் பிறப்பு, புனர் ஜென்மம், மறுபிறப்புக் கோட்பாடு, நாடுவிடடு நா.டு பெயர்வு, தங்கிடப் பெயர்வு, (மரு) உயிர்மங்களின் வகையில் சவ்வூடு பரவுகை. |
ADVERTISEMENTS
| ||
T | Transmigrationism | n. மாறிப் பிறப்புக் கோட்பாடு, மறுபிறப்புக் கோட்பாடு. |
T | Transmigrationist, n., | மாறிப்பிறப்புக் கோட்பாட்டாளர். |
T | Transmigrative | a. நாடுவிட்டு நாடு பெயர்ந்து செல்லும் இயல்புடைய, இடம்விட்டு இடம் பெயருந் தன்மையுடைய, அடிக்கடி தங்கிடம் மாற்றுகிற, நாடு மாறுதலால் விளைகிற, தங்டகிட மாற்றத்தால் விளைகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Transmigrator | n. நாடுவிட்டு நாடு பெயர்பவர். |
T | Transmigratory, a.r | நாடூடே கடப்புச் சார்ந்த. |
T | Transmiss;ible | a. அனுப்பப்படத்தக்க, செய்தி வகையில் அனுப்பித் தரக்கூடிய, ஊடுகடத்தப்படத்தக்க, இடமாற்றி அனுப்பத்தக, மரபுவழிச் செல்ல விடத்தக்க, விசை வகையில் இணைப்பீடு செய்தனுப்பதக்க, கைவழி அனுப்பததக்க, வாங்கி வழங்கத்தக்க, கொடுத்தனுப்பக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
T | Transmissibility | n. அனுப்பீட்டு நிலை, கொடுத்தனுப்பத்தக்க இயல்பு, ஊடுகடத்தீட்டியல்பு, வாங்கி வழங்கீட்டியல்பு, விசை வகையில் இணைப்புறவுச் தவு, ஒலிபரப்பப்படுந் தன்மை. |