தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transnormal. | a. இயல்புக்கு அப்பாற்பட்ட, இயல்பு கடந்த. |
T | Transoceanic | a. மாகடலுக்கு அப்பாலுள்ள, கடல் கடந்து செல்கிற, கடல்கடத்தல் சார்ந்த, கடலைக் கடந்து பறக்கிற. |
T | Transom | n. வாசற்படிநிலைக் குறுக்குக்கட்டை, குறுக்குக் கடடைக் கம்பி, பலகணி மேற்கட்டை, மேற்கட்டைக் கம்பி, வெங்கை, கப்பல் பின்புறக் குறுக்கு விட்டச் சட்டம், அறுப்புவாட்குழிக் குறுக்குச் சட்டம். |
ADVERTISEMENTS
| ||
T | Transonic | a. ஒலி விசையுடைய, மணிக்கு ஹ்க்ஷ்0கல் தொலைவிசையுடைய. |
T | Transparence | n. ஊடுகாணிலை, ஔதமுழுதூடுருவு தன்மை, பளிங்கியல்பு, கண்ணாடி போன்ற தன்மை, தௌதவாக உள்ளுருக் காட்டும் நிலை, தௌதவாகத் தெரியும் நிலை, படிகத் தௌதவு, மாசுமறுவற்ற, நிலை, களங்கமின்மை, ஔதவு மறைவின்மை, ஆழ் அறிவின்மை, எளிது காணிலை, மறைக்குந் திறமையின்மை,. ஔதப்பட விளக்கத் தகடு, பளிக்குருத்தகடு, க்ணணாடி மீதமைந்த ஒப்பனையான நிழற்படத்துறை அளணிநர் படத் தகடு, ஔதத்திரை வரையுருக் காட்சிப்பட்டி, பின்னணியில் ஔதயிணைக் கொண்ட படம் எழுத்துரு விளம்பரப் பட்டிகை ஆகியவ்றையுயை துவண அல்லது பயணப் பட்டிகை, பல்திற ஔத ஊடுருவு திறனும் திட்பமும் உடைய உருப்பளிங்குக்கலம். |
T | Transparency,. | கண்ணாடி பான்றிருக்குந் தன்மை, தௌளத் தௌதந்த தன்மை, ஔதவின்மை, கரவடமற்ற தன்மை, ஔதவின்மை, கரவடிமற்ற தன்மை, மறைப்பின்மை, எளிதில் தெரிவரு நிலை, ஆழ் அறிவினமை, இருபுறவிளம்பரக் கண்ணாடித் தகடு, இருதிசை காணும்படி வெட்டியொட்டப்பட்ட எழுத்து அல்லது வரை படமுடைய கண்ணாடித் தகடு, வண்ணத் திரைப்படத் தகடு, வண்ண ஔத ஊடுருவும் நேர்நிழற்படத் தகடு. |
ADVERTISEMENTS
| ||
T | Transparent | a. தௌளத் தௌதந்த, ஔத முழு தூடுருவலான, படிகம்போன்ற, மறைப்பற், எளிதிற் புலப்படுகிற, எளிதில் உள்ளீடு விளங்குகின்ற, எளிதில் அம்பலரமாகத் தக்க, தௌளத்தௌதவான, மாசு மறுவற்ற, களங்கமில்லாத, ஔதவு மறைவில்லாத, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய, உள்மறைப்பில்லாத, சூதற்ற, பாசாங்கற்ற, அடித்தலம் தௌதவாகக் காட்டுகிற, நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌதவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான. |
T | Transpierce | v. ஊடுருவித்துளை., |
T | Transpirable | a. ஆவியாககத் தக்க, வௌதவரத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
T | Transpiration | n. ஆவி வௌதயிடு, வியர்வாவி யெறிவு, உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வௌதயேற்றுஞ் செயல், (தாவ) நீர்ம ஆவியெறிவு, தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வௌதயேற்றுதல்,(இய) நுண்புழையாவியெழுச்சி,,நுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை. |