தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTrap-cellarn..ங்ட்ப்ச் ம்ன்';ச்ய்ந்ண்ப் ம்ர்ஹல்ப்ந்;.
TTrap-cut a. மணிக்கல் வகையில் படியடுக்கிப்பட்டையிட்ட
TTrapdoorn. அடிநிலப் புழைக்கதவு, மோட்டுப் புழைக்கதவு, பொறிக்கதவு.
ADVERTISEMENTS
TTrapesn. அலங்கோலமான பெண், கடுநடை, (வினை) கடுநடை நட, சிறு வேலைகளுக்காக அலைந்துதிரி.
TTrapeziala. கோடக வடிவாக, எச்சிறையும் இணையா நாற்கட்ட வடிவான.
TTrapezium n. வியனகம், இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம்.
ADVERTISEMENTS
TTrapezohedronn. கோடகை, பக்கம் எதுவும் இணைவாயிராத நாற்கட்ட வடிவான முப்ப்புக்களையுடைய பிழம்புரு.
TTrapezoidn. கோடகம், எச்சிறையும் இணைகோடுடைய நாற்கட்டம், (பெயரடை) கோடக வடிவான, கோடகஞ் சார்ந்த, நாற்கட்ட வகையில் எச்சிறையும் இணைவில்லாத.
TTrap-falln. பொறித்தட்டு, வீழ்த்த வல்ல இடர்பொறி மூடாக்,க. வீழ்த்து குழி.
ADVERTISEMENTS
TTrap-ladder n.மோட்டுப்படியேணி.
ADVERTISEMENTS