தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tras-shipment | n. கப்பல் மாறமற்ம, சரக்குகள் வகையில் கப்பலிலிருந்து கப்பலுக்கு மாற்றல், ஊர்தி மாற்றம, ஊர்தியிலிருந்து ஊர்திக்கு மாற்றல். |
T | Trattoria | n. சமையற்காரர் கடை. |
T | Trauma | n. புற அதிர்ச்சிப்புண், அடிவேதனைப் படுகாயம். உணர்வாதிர்சசிக் கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
T | Traumatic | n. புற அதிர்ச்சிப்புண் மருந்து, (பெயரடை) புற அதிர்ச்சிப்புண் சார்ந்த, புற அதிர்ச்சிப் புண்ணாக்கிய. |
T | Traumatism | n. நோயுற்ற நிலை, அதிர்ச்சியுற்றநிலை. |
T | Travail, n., | வேதனை, பிள்ளைப்பேற்று வலி, இடுப்புவலி, கடுமுயற்சி, பெருமுயற்சிர, (வினைஇடுப்புவரி, அடை பெருமுயற்சி செய். |
ADVERTISEMENTS
| ||
T | Travel | n. பயணம், வீச்செல்லை, இயந்திரப் ப?குதியின் இயக்க் எல்லை, (வினை) பயணஞ் செய், இயந்திர வகையில் தடம் வழிடி இயங்கு, இயந்திரப் பகுதி வகையில் நெறிவழி இயங்குறு, கண் வகையில் மெல்ல எங்குஞ் சுற்றிப்பார், மான் முதலிய விலங்குகள் வகையில் மேய்ந்து கொண்டே மெல்ல நகர்வுறு, நெடுந் தொலைவு கடந்துசெல், தூரங்கட, நிதானமாகச் செல், கால்நடை மந்தகளைத் தொலை நடக்கவிடு. |
T | Travelled | a. பயண அனுபவம்பெற்ற. |
T | Traveller | n. பயணி, வழிப்போக்கர், பிரயாணஞ் செய்பவர், வாணிகப் பிரயாணி, பயண அனுபவம் பெற்றவர், நகரும் பொறியுறுப்பு, சேண் தண்டவாளப் பாரஞ் சாம்பி. |
ADVERTISEMENTS
| ||
T | Travelling | n. பயணம், (பெயரடை) பயணத்திற்குதிய, பயணஞ்செய்கிற. |