தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTreaclen. பாகு, (பே-வ) இழுது சர்க்கரை, கூழ்வெல்லம், உருண்டைவெல்லம், மரவகைத் தீஞ்சாறு, நச்சுக்கடி மாற்று மருந்துவகை, நச்சுமாற்று மருந்துவகை, பசப்புக் ககர்ச்சி, பசப்புக் கவர்ச்சிப் பண்பு, (வினை) விட்டில்களைப் பிடிப்பதற்காக மரத்திற் பாகு தடவு, இன்பாகு பூசு, இன்பாகு பூசி மருந்து கொடு.
TTreacle-mustardn. செடிவகை.
TTreaclinessn. தீம்பாகுத்தன்மை, இழுதுத்தன்மை, பசையினிப்பு.
ADVERTISEMENTS
TTreaclya. தீம்பாகு சார்ந்த., தீம்பாகு போன்ற, பசையினிப்பு வாய்ந்த.
TTreadn. மிதிப்பு, மிதிப்பொலி, நடையொலி, நடப்புப்பாங்கு, பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு, மிதிகட்டைத் தொய்வக உறை, மிதிகட்டைப் பொதிதகடு, நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி, புதைமிதியின் அடித்தோல், ஏறுபடிக் காலின் மிதிகட்டை, மிதிகட்டைப் பாவுதொலை, மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு, முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி, (வினை) மிதி, நட, மீதுநட, மிதித்து நட, கடைபோடு, மெல்ல நட, மேலே நட, மிதித்துத் துவை, அழுத்து, காலால் அரை, மிதித்தியக்க, மிதித்தாக்கு., கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு, பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று, மெல்லச் செயலாற்று நடந்துகொள்.
TTread-boardn. படி முகடு, படிக்கட்டுகளின் உச்சப்படி, ஏறுபடிக்காலின் மிதிகட்டை.
ADVERTISEMENTS
TTreadlen. இயந்திர விசை நெம்புகட்டை,. (வினை) நெம்புகட்டையை மதித்து அச்சு இயந்திரம் இயக்கு.
TTreadle-machine, treadle-pressn. மிதியச்சுப் பொறி, மிதித்தியக்கும் அச்சு இயந்திரம்.
TTreadlern. மிதிபொறி இயக்குபவர், மிதியச்சுப்பொறி இயக்குபவர்.
ADVERTISEMENTS
TTreadmilln. மிதி செக்குருளை, செக்கடி வேலை.
ADVERTISEMENTS