தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Travertin, travertine | n. பொற்படிகக் கல், இத்தாலி நாட்டின் சுண்ணப்படிவான புழை நிரம்பிய இளம்பொன்னிறக் கட்டடக்கல் வகை. |
T | Travesty | n. நையாண்டிப்போலி, கேலிக்குரிய போலிமை நடிப்பு, இலக்கிய நையாண்டிப் புனைவு, (வினை) நையாண்டிப் போலிசெய், ஏளனப்போலி செய், போரிசெய்து நகைக்குரிய தாக்கு இலக்கிய ஏட்டினைப் போலி நையாண்டிச்செய். |
T | Travolator | n. தானியங்கு பாதை, நடவாமலே ஆட்கள் கொண்டு சேர்க்கப்படும் அமைவு. |
ADVERTISEMENTS
| ||
T | Trawl | n. பெரும் பை வலை, மிதக்குங் கட்டையிணைந்த அகன்ற வாயுடன் கடலடியில் வாரிச்செல்லும் பைபோன்ற பெரிய மீன்வலை, நீள்மிதவைத் தூண்டில், குறுந் தூண்டில்கள் பல இணைக்கப்பட்ட மிதவையினையுடைய நீள் தூண்டில், (வினை) பெரும் பைவலையைப் பற்று இழு, பெரும் பைலையிட்டு மீன்பிடி. |
T | Trawl-boat | n. பெரும் பைவலைப் படகு. |
T | Trawler | n. பெரும் பைவலை இழுப்பவர், பெரும் பைவலை இழுப்புப் படகு. |
ADVERTISEMENTS
| ||
T | Tray | n. தட்டம், மரவை. |
T | Treacherious | a. கடமையுணர்வு கொன்ற, நம்பிக்கைத் துரோகமான, வஞ்சித்து ஒழுகுகிற, கீழறுப்பான, பொறுப்புக் குலைவான, நட்புக்கோடான, காட்டிக்கொடுக்கிற. |
T | Treacherously | adv. நம்பிக்கைத்துரோகமாய், நன்றி கொன்ற விதமாய். |
ADVERTISEMENTS
| ||
T | Treachery | n. நம்பிக்கைத்துரோகம், நன்றிக்கொலை, கீழறுப்பு. |