தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trek | n. மாட்டுவண்டிப் பயணம், குடிபெயர்ச்சிப் பயணம், கூட்டுக் குடியெர்வு, குடிபெயர்ச்சிப் பயண இடை நிறுத்தக் கெடுவு, (வினை) மாடு வகையில் வண்டியை வலித்துப் பாரம் இழு, சுமையைத் தாங்கிக்கொண்டு செல், மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்ந்து செல். |
T | Trekker | n. மாட்டுவண்டியிற் பயணஞ் செய்பவர். |
T | Trellis | n. பின்னல் தட்டி, குறுக்குக் கம்பிப்பின்னல் அமைவு, (வினை) பின்னல்தட்டிஅமை, குறுக்குக் கம்பிப் பின்னல் அமை. |
ADVERTISEMENTS
| ||
T | Tremble | n. நடுக்கம், நடுக்கநோய் வகை, துடிப்பதிர்பு, (வினை) நடுங்கு, அஞ்சி நடுங்கு, பதற்றங்கொள், உதறல்கொள், இலைகள் வகையில் அதிவுறு., ஊசலாடு. |
T | Trembler | n. நடுங்குபவர், மின்காப்பதிர்வு, தானாக அதிர்ந்து மின்விசைக் காப்பொழுங்கு செய்யும் அமைவு, மின்விசை மணி. |
T | Trembling | n. நடுங்குதல், நடுக்கம், (பெயரடை) நடுங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Trembly | a. துடிதுடிக்கறி, அதிவுறுகிற. |
T | Tremendous | a. பேரச்சந் தரத்தக்க, வல்லமைமிக்க, பேராற்றல் வாய்ந்த, வியப்பார்வத்திற்கு உரி, மிகப்பெரிய. |
T | Tremolant | n. இசைக்கருவியில் துடிப்பதிவூட்டும் அமைவு. |
ADVERTISEMENTS
| ||
T | Tremor | n. துடிப்பதிர்வு, இலை நடுக்கம், குரல் அதிர்வு, உடல் அதிர்வாட்டம், சிலிர்ப்பு, சிலிர்ப்பு, உறுப்பின் கூச்ச அதிர்வு, அச்ச நடுக்கதிர்வு, கூச்செறிவு. |