தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trental | n. முப்பது வழிபாடு, இறந்தவர் ஆன்ம சாந்திக்காக முப்பது வழிபாடு. |
T | Trepan` n. | கபாலத் துளையூசி, அறுவை மருத்துவ வகையில் மண்டையில் தமரிடுங் கருவி, சுரங்கத் துளைக்கருவி, (வினை) கபாலத் துளையூசியால் மண்டையோட்டினைத் துளை. |
T | Trepan`2 | n. பொறியில் சிக்கவை, கண்ணியில் அகப்படுத்து, வசியப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Trepang, | சீன நத்தைக் குழம்புணர்வு. |
T | Trepeziform | a. ஊசுதண்டு வடிவான, உடற்பயிற்சிக்கான ஊசலாடும் சலாகை போன்ற. |
T | Trephine | n. நுண்திருக்கு, செப்பமிக்க கபாலத் துளையூசி, (வினை) நுண்திருக்கினால் மண்டையோட்டைத் துளை. |
ADVERTISEMENTS
| ||
T | Trepid | a. நடுங்குகிற. |
T | Trepidant | a. நடுங்கும் இயல்புடைய. |
T | Trepidation | n. நடுநடுக்கம், பீதி, கிலி, பரபரப்பு, துடிதுடிப்பு, படபடப்பு, கலக்கம், மனக்குழப்பம், நடுக்குவாதம், பக்கவாதத்தால் ஏற்படும் உறுப்பு நடுக்கம், முற்காலக் கருத்துப்படி கதிர்வீதியின் ஊசலாட்டம். |
ADVERTISEMENTS
| ||
T | Trepidatory | a. நடுங்கும் பாங்குடைய. |