தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trichina | n. (வில) இழைப்புழு, மனிதர்-பன்றி-எலி உடலில் ஒட்டுண்ணியாகப் புகுந்து பேரிடர் நோய் விளைவிக்கும் புழு வகை. |
T | Trichiniasis | n. இழைப் புழுநோய். |
T | Trichinization | n. இழைப் புழுத் தாக்கீடு. |
ADVERTISEMENTS
| ||
T | Trichinopoli | n. சுருட்டுவகை. |
T | Trichinosed | a. இழைப்புழுநோய்க்கு ஆட்பட்ட நிலையிலுள்ள. |
T | Trichinotic, trichinous | a. இழைப்புழு நோயினால் பீடிக்கப்பட்ட, இழைப்புழு நோய்க்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Trichlorethylene | n. சாயக் கரைவுத் துணைச்சரக்கு வகை. நோவுத்தடை மருந்துவகை., உயர்தர உலர்சலவை நீர்மம். |
T | Trichloride | n. (வேதி) முப்பாசிகை, மூன்றுபாசிக அணுக்கள் கொண்ட சேர்மம். |
T | Trichogen | n. கூந்தல் வளர்க்கும் மருந்துக் கலவை. |
ADVERTISEMENTS
| ||
T | Trichogenous | a. மருந்து வகையில் கூந்தல் வளர்க்குந் தன்மையுடைய. |